TNPSC Thervupettagam

சர்வதேச காதுகேளாதோர் வாரம் – செப்டம்பர் 20 முதல் 26 வரை

September 23 , 2021 1070 days 473 0
  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு வரையிலான முழு வாரமும் சர்வதேச காது கேளாதோர் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
  • செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையானது உலக காது கேளாதோர் தினம் (அ) சர்வதேச காது கேளாதோர் (செப்டம்பர் 26, 2021) தினமாக அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச காது கேளாதோர் தினத்தின் கருத்துரு, “Celebrating Thriving Deaf Communities” என்பதாகும்.

குறிப்பு

  • இது உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது முதன்முதலாக 1958 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் முதல் உலக மாநாட்டின் நினைவாக தொடங்கப் பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்