TNPSC Thervupettagam

சர்வதேச காப்பி தினம் – 01 அக்டோபர்

October 3 , 2021 1060 days 322 0
  • இது காப்பியின் (Coffee) பயன்பாட்டினைப் போற்றிக் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.
  • காப்பி தொழில்துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் மற்றும் மக்களின் கடின உழைப்புகளுக்கும் முயற்சிகளுக்கும் இந்த நாளில் அங்கீகாரம் அளிக்கப் படுகிறது.
  • இத்தினமானது முதன் முதலில் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்