TNPSC Thervupettagam

சர்வதேச கால் கை வலிப்பு தினம் – பிப்ரவரி 08

February 17 , 2021 1290 days 471 0
  • பிப்ரவரி மாதத்தின் 2வது திங்கள் கிழமையானது சர்வதேச கால்-கை வலிப்பு தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • இது கால்-கை வலிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
  • கால்-கை வலிப்பு என்பது வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நரம்பு மண்டலப் பிரச்சினையாகும்.
  • இந்த வலிப்புத் தாக்கத்தின் கடுமைத் தன்மையானது நபருக்கு நபர் வேறுபடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்