TNPSC Thervupettagam

சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் - செப்டம்பர் 07

September 10 , 2024 24 days 39 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு தினத்தை அனுசரித்தது.
  • இது காவல் மேற்பார்வை மற்றும் பொறுப்புடைமைக்கான விரிவான கட்டமைப்பை நிறுவுவதற்கான நீடித்த மற்றும் நீண்ட கால முன்னெடுப்பினை வலியுறுத்துகிறது.
  • சர்வதேச குற்றவியல் காவல் ஆணையம் (ICPC) ஆனது 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்