TNPSC Thervupettagam

சர்வதேச காவல்துறை மெட்டாவர்ஸ்

October 29 , 2022 632 days 282 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 90வது பொதுச் சபையில் இண்டர்போல் மெட்டாவேர்ஸ் தொடங்கப் பட்டது.
  • சட்ட அமலாக்க அமைப்பிற்காக வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் மெட்டாவர்ஸ் இது ஆகும்.
  • இதில் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், பிரான்சின் லியோனில் உள்ள சர்வதேசக் காவல் துறையின் தலைமைச் செயலகத்தின் தலைமையகத்திற்கு மெய்நிகர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அவர்களின் அவதார வடிவங்கள் மூலம் மற்ற அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள இது உதவுகிறது.
  • இது தடயவியல் விசாரணை மற்றும் பிற காவல் திறன்கள் பற்றியப் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகிறது.
  • சர்வதேசக் காவல் துறையின் 195 உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வேண்டி இது தற்போது முழுமையாக செயல்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்