TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் - அக்டோபர் 15

October 16 , 2018 2174 days 480 0
  • கிராமப்புறப் பெண்களின் முக்கியப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018-ம் ஆண்டிற்கான கருத்துரு: நீடித்த கட்டமைப்பு, சேவைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புறப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல்.
  • 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் (UNGA – United Nations General Assembly) தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் உருவாக்கப்பட்டது.
  • இது முதன்முதலில் 2018 அக்டோபர் 15 -ல் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்