சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் - அக்டோபர் 15
October 19 , 2024
13 days
113
- குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களில் கிராமப்புறப் பெண்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரிப்பது இதன் நோக்கமாகும்.
- இது பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
- இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் 2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Rural Women Cultivating Good Food for All" என்பதாகும்.
- வேளாண்மையில் கூலி வேலையில் ஈடுபடும் பெண்கள், ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 82 சென்ட்கள் மட்டுமே ஈட்டுகின்றனர்.
- 2016 ஆம் ஆண்டு முதல், இந்திய நாடும் அக்டோபர் 15 ஆம் தேதியை இராஷ்ட்ரிய மகிளா கிசான் திவாஸாக அனுசரிக்கிறது.
Post Views:
113