TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட் சபை விருதுகள் 2021

January 27 , 2022 905 days 394 0
  • 17வது ஐசிசி விருதுகளின் (2021) வெற்றியாளர்களை சர்வதேச கிரிக்கெட் சபையானது (ஐசிசி) அறிவித்துள்ளது.
  • இது ஜனவரி 01, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான முந்தைய 12 மாதங்களில் சிறந்து விளங்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்களை கௌரவிப்பதற்கான விருதாகும்.
  • இந்த ஆண்டில் அந்தந்த நாடுகளின் தேசிய அணிக்காக குறிப்பிடத்தக்க வகையில் வீரர்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்கான ஒரு அங்கீகாரத்தினை இந்த விருதானது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்