TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட் சபையின் புகழ் மன்றம்

November 18 , 2022 612 days 283 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையின் புகழ் மன்றத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலில் இணையும் சமீபத்திய ஜாம்பவான்களைச் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
  • இதில் மேற்கிந்திய அணியின் ஷிவ்நரைன் சந்தர்பால், இங்கிலாந்து மகளிர் அணியின் சார்லட் எட்வர்ட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் அப்துல் காதர் ஆகியோர் முறையே 107, 108 மற்றும் 109 ஆகிய இடங்களைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்