TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ரன்கள்

March 1 , 2023 505 days 373 0
  • விராட் கோலி 549 இன்னிங்ஸ்களில் 25,000 ரன்களை கடந்த ஆறாவது மற்றும் உலகின் அதிவேக மட்டை வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்தார்.
  • சச்சின் 577 இன்னிங்ஸ்களில் 25,000 ரன்களை எட்டினார்.
  • சச்சினுக்குப் பிறகு இந்த உயர்மதிப்புப் பட்டியலில் இணைந்த இரண்டாவது இந்தியர் விராட் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்