TNPSC Thervupettagam

சர்வதேச கீதா மஹோத்சவம்-2017

November 26 , 2017 2583 days 989 0
  • ஹரியானாவின் குருஷேத்ராவில் சர்வதேச கீதா மஹோத்சவத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
  • இதன் நோக்கம் கீதையின் சாராம்சத்தை உலகம் முழுக்க பரப்ப வேண்டும் என்பதாகும்.
  • இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பு ஹரியானா அரசால் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் மொரீசியஸ்  பங்களிப்பு நாடாகவும், உத்தரப் பிரதேசம் பங்களிப்பு மாநிலமாகவும் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்