2018 ஆம் ஆண்டின் சர்வதேச கீதைத் திருவிழாவானது (டிசம்பர் 03 - 07) ஹரியானாவின் குருஷேத்திரத்தில் நடத்தப்பட்டது.
மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவான இந்த திருவிழாவின் மூன்றாவது ஆண்டுவிழா இவ்வருடம் கொண்டாடப்பட்டதாகும். மேலும் மொரீஷியஸ் பங்காளர் நாடாகவும் குஜராத் பங்காளர் மாநிலமாகவும் இத்திருவிழாவில் பங்கு பெற்றன.
ஸ்ரீமத் பகவத் கீதையின் உருவான தினத்தை நினைவு கூறும் விதமாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.
மேலும் கீதைத் திருவிழாவானது மொரீஷியஸில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படவிருக்கிறது.