இந்த நாள் குடும்ப நல்வாழ்வை ஊக்குவிக்கிறது மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 1993 ஆம் ஆண்டில், இந்த நாளைக் குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நிறுவியது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: ‘குடும்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம்’ என்பதாகும்.