TNPSC Thervupettagam

சர்வதேச குடும்ப தினம் - மே 15

May 19 , 2022 830 days 340 0
  • சர்வதேச குடும்ப தினமானது,  ஆரோக்கியமான மற்றும் சமநிலையான குடும்பத்தின் மதிப்பை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்களில் குறிப்பிட்டத் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார, மக்கள்தொகை மற்றும் சமூக காரணிகள் பற்றிய ஒரு புரிதலையும் அதிகரிக்கிறது.
  • உலக அமைதிக் கூட்டமைப்பானது, முழுச் சமூகத்தின் ஒரு நுண்ணிய வடிவமாகக் குடும்பத்தை கருதுவதால் இந்தத் தினத்தினைக் கடைப்பிடிக்கிறது.
  • 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது மே 15 ஆம் தேதியானது சர்வதேச குடும்பங்கள் தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
  • ‘குடும்பங்கள் மற்றும் நகரமயமாக்கல்’  என்ற இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது குடும்பங்களுக்கு ஏற்ற வகையிலான ஒரு நகரக் கொள்கையை வகுத்தலின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்