TNPSC Thervupettagam

சர்வதேச குடும்பங்கள் தினம்

May 15 , 2019 1964 days 584 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்பங்கள் தினம் (IDF - International Day of Families) அனுசரிக்கப்படுகின்றது.
  • 1993 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையானது இத்தினத்தின் முதலாவது அனுசரிப்பை பறைசாற்றியது.
  • இத்தினம் 1996 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் சர்வதேச சமூகத்தை சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாக மாற்றுவது மற்றும் குடும்பப் பிணைப்புகளின் மதிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் IDF-ன் கருத்துருவானது, “குடும்பங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை: SDG 13 மீதான கவனம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்