TNPSC Thervupettagam

சர்வதேச குடும்பங்கள் தினம் – மே 15

May 19 , 2020 1655 days 615 0
  • இது 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள், “வளர்ச்சிப் பாதையில் குடும்பங்கள்: கோப்பன்ஹேகன் & பெய்ஜிங்+25” என்பதாகும்.
  • இந்த ஆண்டானது கோப்பன்ஹேகன் பிரகடனம் மற்றும் செயல்திட்டத்திற்கான பெய்ஜிங் தளம் (1995) என்பதின் 25வது ஆண்டாகும்.
  • கோப்பன்ஹேகன் பிரகடனம் என்பது 1995 ஆம் ஆண்டில் சமூக மேம்பாட்டிற்கான உலக மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு பிரகடனமாகும்.
  • பெய்ஜிங் பிரகடனம் என்பது 1995 ஆம் ஆண்டில் 4வது உலகப் பெண்கள் கருத்தரங்கின் முடிவில் ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்