TNPSC Thervupettagam

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி

June 1 , 2022 780 days 375 0
  • சர்வதேச குத்துச்சண்டைச் சங்கத்தின் (IBA) 12வது  உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப் பட்டது.
  • பெலாரஸ் மற்றும் ரஷ்ய நாட்டு குத்துச்சண்டை வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி இதில் மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.
  • இதில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்