TNPSC Thervupettagam

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தினம் - ஜூன் 27

June 28 , 2024 2 days 36 0
  • இந்தத் தினமானது இந்த நிறுவனங்களைக் கொண்டாடுவதோடு, அவற்றின் பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவற்றின் பங்களிப்புகளை வெளிக் கொணர்ந்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
  • முதல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தினம் ஆனது 2017 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் ஆனது உலகளவில் 90% வணிகங்கள், 60 முதல் 70% வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்