TNPSC Thervupettagam

சர்வதேச குள்ளத் தன்மை விழிப்புணர்வு தினம் - அக்டோபர் 25

October 31 , 2023 392 days 188 0
  • குள்ளத் தன்மையை ஏற்படுத்தும் எலும்பு வளர்ச்சிக் கோளாறான அகோண்ட்ரோ பிளாசியா பற்றிய விழிப்புணர்வினை இந்த நாள் பரப்புகிறது.
  • அகோண்ட்ரோபிளாசியா என்றால் "குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என்று பொருள் ஆகும்.
  • இது 15,000 குழந்தையில் ஒன்று என்ற வீதம் முதல் 40,000 குழந்தை பிறப்புகளில் ஒன்று என்ற வீதத்தில் ஏற்படுகிறது.
  • இந்நிலை உள்ளவர்கள் குள்ளர்கள் என்று அழைக்கப்படுவதால், இந்த நிலை குள்ளத் தன்மை என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்