சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம் - அக்டோபர் 25
October 30 , 2024 23 days 52 0
குள்ளத் தன்மையை ஏற்படுத்தும் ஒரு எலும்பு வளர்ச்சிக் கோளாறான அகோண்ட்ரோ பிளாசியா பற்றிய விழிப்புணர்வையும் இந்த நாள் பரப்புகிறது.
குள்ளத் தன்மை என்பது ஒரு மரபியல் அல்லது ஒரு மருத்துவ நிலையின் விளைவாக உருவாகும் உயரம் குறைந்த நிலையாகும்.
இது பொதுவாக மிக இளம் வயதினர் 4 அடி 10 அங்குலத்திற்கும் (147 சென்டிமீட்டர்) குறைவான உயரம் கொண்டிருக்கும் நிலை என வரையறுக்கப்படுகிறது.
அகோண்ட்ரோ பிளாசியா என்பது குள்ளத்தன்மையின் மிகவும் பொதுவான ஒரு வகை ஆகும் என்பதோடு இந்தச் சொல்லின் பொருள் ஆனது 'குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல் போகுதல்' ஆகும்.
குள்ளத் தன்மை ஆனது 15,000 பேரில் ஒருவருக்கு என்ற வீதம் முதல் 40,000 பிறப்புகளில் ஒரு குழந்தைக்கு என்ற வீதம் வரை ஏற்படுகிறது.