இத்தினமானது 1967 ஆம் ஆண்டு முதல் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பிறந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது.
அவர் The Princess and the Pea and The Ugly Duckling என்ற புதினத்திற்குப் புகழ் பெற்ற டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த ஒரு பிரபலமான டேனிஷ் குழந்தைகள் எழுத்தாளர் ஆவார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “The Freedom of Imagination” என்பது ஆகும்.