இந்த நாள் குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தை நன்கு ஊக்குவிப்பதற்காகவும், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் இளம் மனங்களையும் நன்கு வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினைக் கௌரவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
இளையோர்களுக்கான புத்தகங்களுக்கான ஜப்பான் வாரியம் (JBBY) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் அதிகாரப்பூர்வ நிதி ஆதரவாளராக உள்ளது.
முதல் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆனது 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Cross the Seas on the Wing of your Imagination" என்பதாகும்.