TNPSC Thervupettagam

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்

April 5 , 2021 1243 days 565 0
  • இது இளையவர்களுக்கான  புத்தகங்கள் குறித்த சர்வதேச வாரியத்தினால் (International Board on Books for Young People – IBBY) அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும்.
  • IBBY வாசிப்பின் மீதான நேசிப்பை ஈர்ப்பதற்காகவும் குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த தகவலைப் பரப்புதற்குமான ஒரு இலாப நோக்கமில்லா அமைப்பாகும்.
  • 1967 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “வார்த்தைகளின் இசை” (The Music of Woods) என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்