TNPSC Thervupettagam

சர்வதேச குழந்தைப் பருவ கால புற்றுநோய் தினம் - பிப்ரவரி 15

February 16 , 2021 1291 days 424 0
  • குழந்தைப் பருவ கால புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறப்பான இதன் 20வது பதிப்பில், குழந்தைப் பருவ கால புற்றுநோய் சர்வதேசம் மற்றும் சர்வதேச குழந்தைப் புற்றுநோயியல் சங்கம்  ஆகியவை இணைந்து மூன்று ஆண்டு கால பிரச்சாரத்தை வெளியிடுகின்றன.
  • இந்தப் பிரச்சாரமானது #throughourhands என்ற ஒரு கருத்துருவின் கீழ் திட்டமிடப் பட்டு உள்ளது.
  • குழந்தைப் பருவ கால புற்றுநோய் சர்வதேசம் என்பதின் பிரச்சாரமானது #CureAll என்ற உத்தியுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
  • இது குழந்தைப் பருவ கால புற்றுநோய்க்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய முன்முயற்சியின் ஒரு முக்கிய உத்தியாகும்.
  • இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்