TNPSC Thervupettagam

சர்வதேச கூட்டுறவு தினம் - ஜூலை 06

July 8 , 2024 11 days 99 0
  • இந்த நாள் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியானது, ஒத்துழைப்பின் கருத்துக்கள் மற்றும் அதன் கொள்கைகளை கௌரவிப்பதற்காக 1923 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச கூட்டுறவு தினத்தை நிறுவியது.
  • இந்த ஆண்டு என்பது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 102வது சர்வதேச கூட்டுறவு தினம் மற்றும் 30வது சர்வதேச கூட்டுறவு தினத்தைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Cooperatives Building a Better Future for All” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்