TNPSC Thervupettagam
January 8 , 2018 2414 days 777 0
  • பிரான்சின் ரிவியேராவில் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான நடுவர் குழுவின் தலைவராக ஆஸ்திரேலியாவின் நடிகையான கேத் பிளன்செட் (Cate Blanchett) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1998 ஆம் ஆண்டு சேகர் கபூரின் “எலிசபெத்” திரைப்படத்தில் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியாக நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற இவர், மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்