TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் - நவம்பர் 16

November 24 , 2024 15 hrs 0 min 12 0
  • 1995 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் சகிப்புத் தன்மை பற்றிய கொள்கைகளின் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1996 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
  • சகிப்புத் தன்மை என்பது ஒரு தனியுரிமை வழங்கலோ அல்லது புறக்கணிப்போ அல்ல என்பதை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது.
  • இது நமது உலகின் பல்வேறு கலாச்சாரங்கள், நமது உணர்வு வெளிப்பாட்டின் சில வடிவங்கள் மற்றும் மனிதனாக இருப்பதன் நிலைகளை மதிப்பது மற்றும் அதனை பாராட்டுவது என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்