TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத்தன்மை தினம் – நவம்பர் 16

November 17 , 2021 1015 days 385 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் இத்தினத்தினை அனுசரித்து வருகிறது.
  • 1994 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாளினை அனுசரித்த யுனெஸ்கோ அமைப்பானது அதன் மூலம் நவம்பர் 16 ஆம் தேதியினை சர்வதேச சகிப்புத் தன்மை தினமாக ஐ.நா அறிவிப்பதற்கு வழிவகுத்தது.
  • இத்தினமானது மகாத்மாவினுடைய கொள்கைகளான அமைதி, அகிம்சை, சமத்தும் ஆகியவற்றிற்கு கௌரவம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்