TNPSC Thervupettagam

சர்வதேச சங்கிராந்தி தினம் - ஜூன் 21

June 24 , 2023 426 days 160 0
  • கோடைகாலச் சங்கிராந்தி (கதிர் திருப்ப நாள்) ஆனது கோடைகாலத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • ஜூன் 21 ஆம் தேதியானது ஆண்டின் மிக நீண்ட நாள் மற்றும் குறுகிய இரவு கொண்ட தினமாகும்.
  • இந்த நாளுக்குப் பிறகு பகல் நேரம் மெதுவாகவும், சீராகவும் குறையத் தொடங்கும்.
  • கோடைகாலச் சங்கிராந்தியின் போது, சூரியன் மிகவும் உச்சநிலை மற்றும் வடக்கு நிலையை அடைகிறது.
  • அதே போல், குளிர்காலச் சங்கிராந்தி என்பது குளிர்காலத்தின் ஒரு அதிகாரப்பூர்வத் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • இது பொதுவாக டிசம்பர் 21 அன்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்