TNPSC Thervupettagam

சர்வதேச சதுரங்க தினம் - ஜூலை 20

July 24 , 2024 39 days 125 0
  • இந்தத் தினமானது சதுரங்க விளையாட்டின் நீண்ட மற்றும் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் உலகளாவியக் கலாச்சாரங்களில் அதன் நீடித்த தாக்கம் ஆகியவற்றிற்குக் கௌரவமளிக்கிறது.
  • இந்தத் தேதியானது 1924 ஆம் ஆண்டில் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப் பட்டதுடன் ஒன்றி வருகிறது.
  • FIDE அமைப்பின் ஸ்தாபனம் ஆனது போட்டிகள் நிறைந்த சதுரங்க விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது.
  • இது அதன் விதிகளை நன்கு தரநிலைப்படுத்தி, சர்வதேசப் போட்டிகளை ஏற்பாடு செய்து, அந்த விளையாட்டின் மேம்பாட்டினை ஊக்குவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்