TNPSC Thervupettagam

சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர்

August 9 , 2022 714 days 380 0
  • கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
  • அந்த அமைப்பின் தற்போதையத் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேசச் சதுரங்கக் கூட்டமைப்பு அல்லது உலக சதுரங்கக் கூட்டமைப்பு பொதுவாக அதன் பிரெஞ்சு சுருக்கப் பெயரான FIDE மூலம் குறிப்பிடப்படுகிறது.
  • இது சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இது பல்வேறு தேசியச் சதுரங்கக் கூட்டமைப்புகளை இணைத்து சர்வதேச சதுரங்கப் போட்டியின் ஆளுகைக் குழுவாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்