TNPSC Thervupettagam

சர்வதேச சதுரங்கத் தினம் - ஜூலை 20

July 23 , 2022 765 days 282 0
  • இத்தினமானது, 1924 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு நிறுவப் பட்ட தினத்தினைக் குறிக்கிறது.
  • 1966 ஆம் ஆண்டு இதே நாளில் அந்த அமைப்பின் தொடக்கத் தினமாகவும் இந்த தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூலை 20 ஆம் தேதியினை உலகச் சதுரங்கத் தினமாக அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்