இந்த தினம் தங்கள் வாழ்க்கையில் ஒரு சமையல் வல்லுனரின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சமையல் கலை ஒரு இன்றியமையாத திறமை என்பது பற்றியும் மக்கள் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
உலக சமையல் வல்லுனர் சங்கத்தின் (உலக சமையல்காரர்கள்) முன்னாள் தலைவர் டாக்டர் பில் கல்லாகர் 2004 ஆம் ஆண்டில் இந்த தினத்தை நிறுவினார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு என்பது ‘வளர்ந்து வரும் சிறந்த சமையல் வல்லுனர்கள்' ஆகும்.