TNPSC Thervupettagam

சர்வதேச சமையல்காரர்கள் தினம் – 20 அக்டோபர்

October 22 , 2021 1041 days 320 0
  • இந்த உன்னதமான ஒரு தொழிலைக் கொண்டாடச் செய்வதனையும் அதனைக் கௌரவிக்கச் செய்வதையும், ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் குறித்து உலக மக்களிடம் தெரியப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு,  “Healthy Food for the Future” என்பதாகும்.
  • இத்தினமானது டாக்டர் பில் கல்லாகர் என்பவரால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்