TNPSC Thervupettagam

சர்வதேச சிற்ப தினம் – ஏப்ரல் 29

April 29 , 2023 482 days 180 0
  • இந்தத் தினமானது, ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது சர்வதேசச் சிற்ப மையத்தால் நிறுவப் பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் சிற்பக்கலை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், அதற்கானப் பாராட்டினை வழங்குதல் மற்றும் அதன் கட்புலன் சார்ந்தப் பலன்களை அடைதல் ஆகியவற்றினை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்