TNPSC Thervupettagam

சர்வதேச சிலிசியான் மகளிருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

October 3 , 2018 2117 days 577 0
  • போலந்தின் கிலிவைஸில் நடைபெற்ற 13வது சர்வதேச சிலிசியான் மகளிருக்கான குத்துச்சண்டை சாம்பின்ஷிப் போட்டியில் கஜகஸ்தானின் ஐஜிரீம் கசன்யேவாவை வீழ்த்தி இந்தியாவின் MC மேரி கோம் (48 கிலோ) தங்கம் வென்றுள்ளார்.
  • மணீஷா (54 கிலோ) இறுதிப் போட்டியில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இளையோருக்கான பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான ஜோதி குலியா 51 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் அர்ஜெண்டினாவில் நடைபெறவிருக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற ஒரே குத்துச்சண்டை வீரர் ஜோதி குலியா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்