TNPSC Thervupettagam

சர்வதேச சிவப்புப் பாண்டாக் கரடி தினம் – செப்டம்பர் 19

September 25 , 2020 1436 days 493 0
  • இது சிவப்புப் பாண்டாக் கரடிகளின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு உதவுவதற்காகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது 2010 ஆம் ஆண்டில் சிவப்புப் பாண்டா அமைப்பினால் தொடங்கப் பட்டது.
  • முதலாவது சர்வதேச சிவப்புப் பாண்டாக் கரடி தினமானது 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்  18 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • சிவப்புப் பாண்டாவின் 2 தனித்துவ இனங்கள் பின்வருமாறு
    • அய்லுரஸ் புல்ஜென்ஸ்பொதுவாக இமயமலை சிவப்புப் பாண்டா எனப்படும்.
    • அய்லுரஸ் புல்ஜென்ஸ் ஸ்தியானி பொதுவாக சீன சிவப்புப் பாண்டா எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்