TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26

January 27 , 2022 943 days 422 0
  • உலகச் சுங்க அமைப்பின் தொடக்க அமர்வை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த அமர்வானது 1953 ஆம் ஆண்டில் இதே தேதியில்  நடைபெற்றது.
  • இந்த தினமானது சுங்க அதிகாரிகளின் முக்கியத்துவம் மற்றும் எல்லைகளைத் தாண்டிய சரக்குப் போக்குவரத்தில் அவர்களின் பங்கு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்