TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26

January 28 , 2023 574 days 232 0
  • திறமையான உலகளாவிய வர்த்தக நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்துச் சுங்க முகவர்கள் மற்றும் நிறுவனங்களை இது கெளரவிக்கிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அடுத்த தலைமுறையை வளர்ப்பது: சுங்கத்தில் அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்சார் பெருமையின் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்’ என்பது ஆகும்
  • இது 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகச் சுங்க அமைப்பின் (WCO) முதல் அமர்வை நினைவு கூருகிறது.
  • முன்பு சுங்கக் கூட்டுறவுக் கழகம் (CCC) என அழைக்கப்பட்ட WCO, 1952 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உருவாக்கப்பட்டது.
  • உலகச் சுங்க அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்