TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26

January 28 , 2025 25 days 53 0
  • பாதுகாப்பு, வர்த்தக இணக்கம் மற்றும் கடத்தல் எதிர்ப்பு மீதான சாதனைகளில் சுங்க அதிகாரிகளின் பங்கைக் கொண்டாடுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • தற்போது உலக சுங்க அமைப்பு (WCO) என்று அழைக்கப்படும் சுங்க ஒத்துழைப்பு சபை (CCC) ஆனது, 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • அதன் முதல் அமர்வானது 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று பெல்ஜியத்தின் பிரூஸ்ஸல்ஸ் நகரில் 17 உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
  • தற்போது, ​​WCO ஆனது உலக வர்த்தகத்தில் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 98 சதவீதத்தைக் கையாளும் 183 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Customs Delivering on its Commitment to Efficiency, Security and Prosperity” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்