TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் – ஜனவரி 26

January 29 , 2021 1309 days 498 0
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”சுங்கங்கள் நிலையான விநியோகச் சங்கிலிக்காக  மீட்டெடுப்பு, புதுப்பித்தல் மற்றும் தாங்கு தன்மையை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • இது உலக சுங்க அமைப்பினால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இவ்வமைப்பானது சர்வதேச சங்கங்கள் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு விவகாரங்களுக்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்