TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவு - நிகரகுவா

July 25 , 2020 1493 days 569 0
  • சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவு (ISA - International Solar Alliance) கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 87வது நாடு நிகரகுவா குடியரசு ஆகும்.
  • இது இந்தியாவின் தலைமையின் கீழ் நீடித்த ஆற்றலை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • 2015 ஆம் ஆண்டில், இந்த முன்னெடுப்பானது பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றக் கருத்தரங்கின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்சின் முன்னாள் அதிபரான பிரன்கோய்ஸ் ஹொலண்டே ஆகியோரால் கூட்டாக இணைந்து தொடங்கப்பட்டது.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோர் ISAன் தொடக்கக் கருத்தரங்கை 2018 ஆம் ஆண்டில் புதுதில்லியில் தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்