சூரிய ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இது முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் புவி தினத்தை நிறுவிய டெனிஸ் ஹேய்ஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது.
1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று முதன் முதலில் சூரிய தினம் கொண்டாடப் பட்டது.