சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைமை மற்றும் இணைத் தலைமையாக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவராக மத்திய மின்சாரம் & புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் R.K. சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இணைத் தலைவராக பிரான்ஸ் அரசின் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான கிறிசோலா சகாரோபோலூ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.