இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆனது, ‘சூரியன், விண்வெளி சார்ந்த வானிலை மற்றும் சூரிய-நட்சத்திர மண்டல இணைப்புகள்’ குறித்த மாநாட்டினைப் பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்துள்ளது.
கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தின் 125வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய வானியலின் ஓர் பெரும் அடித்தளமான இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம் (KSO) ஆனது 1899 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.