TNPSC Thervupettagam

சர்வதேச செலாவணி உலக நிதியத்தின் பொருளாதாரப் பார்வை

October 12 , 2017 2454 days 890 0
  • சர்வதேச செலாவணி நிதியம் அதனுடைய அக்டோபர் மாத உலக பொருளாதாரப் பார்வையில் (World Economic Outlook - WEO) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2017ல்7 சதவீதமாகவும் 2018ல் 7.4 சதவீதமாகவும் குறைத்து கணித்துள்ளது.
  • இது முந்தைய சர்வதேச செலாவணி நிதியத்தின் கணிப்பை விட5 மற்றும் 0.3 சதவீதப் புள்ளிகள் குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்