TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர் தினம் - மே 12

May 15 , 2023 466 days 161 0
  • சர்வதேச செவிலியர் தினமானது புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இது சுகாதாரத் துறையில் செவிலியர்களின் பங்களிப்பினை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1974 ஆம் ஆண்டில், சர்வதேச செவிலியர் சபையானது, புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாட அறிவித்தது.
  • இந்த ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தின் கருத்துரு, “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்