TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர் தினம் - மே 12

May 17 , 2024 63 days 74 0
  • இந்த நாள் நவீன செவிலியர் பணிகளுக்கு அடித்தளமிட்ட புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • சர்வதேச செவிலியர் தினம் சுகாதாரத் துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக என்று 24 மணி நேரமும் செயல்படும் செவிலியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகவும் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘நமது செவிலியர்கள். நமது எதிர்காலம். கவனிப்பின் பொருளாதாரச் சக்தி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்