TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர் தினம் - மே 12

May 16 , 2022 833 days 324 0
  • இது செவிலியர்களின் சேவைகளைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஆங்கிலேயச் சமூகச் சீர்திருத்தவாதியும், புள்ளியியல் நிபுணரும், நவீனச் செவிலியத்தினை நிறுவியவருமான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளாகும்.
  • இவர் லேடி வித் தி லாம்ப் என்றும் அழைக்கப்பட்டார்.
  • இந்த ஆண்டு செவிலியர் தினத்தின் கருத்துரு, "Nurses: A Voice to Lead – Invest in Nursing and respect rights to secure global health" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்