TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர் தினம் – மே 12

May 13 , 2019 1966 days 612 0
  • சர்வதேச செவிலியர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • “விளக்குடன் கூடிய பெண்மணி” என்றறியப்படும் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரின்  பிறந்தநாளின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவ்வருட சர்வதேச செவிலியர் தினத்தின் கருத்துருவானது, “செவிலியர்கள் – வழிநடத்துவதற்கான குரல் – அனைவருக்கும் நலன்” என்பதாகும்.
  • 1935 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் நல்வாழ்வு துறை அதிகாரியால் முன்மொழியப்பட்ட இத்தினமானது சர்வதேச செவிலியர் குழுவால் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் மே 02 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்